மனித
உடற்கூறு
மனித
உடலானது,
தண்ணீர்,
கார்போஹைட்ரேட்கள்
(சர்க்கரை,
பச்சையம்
மற்றும் நார் சத்து),
அமினோ
அமிலங்கள் (புரதங்களில்
உள்ளவை),
கொழுப்பு
அமிலங்கள் (கொழுப்புக்களில்
உள்ளவை),
மற்றும்
நியூக்ளிக் அமிலங்கள் (டிஎன்ஏ
மற்றும் ஆர்என்ஏ)
போன்ற
ரசாயனக் கலவைகளை கொண்டிருக்கிறது.
இந்தக்
கலவைகள் ஒரே வரிசையில் கார்பன்,
ஹைட்ரஜன்,
ஆக்ஸிஜன்,
நைட்ரஜன்,
பாஸ்பரஸ்,
கால்சியம்,
இரும்பு,
துத்தநாகம்,
மேக்னீசியம்,
மாங்கனிஸ்,
மற்றும்
இன்னபிற போன்ற மூலக்கூறுகளை
உள்ளடக்கியிருக்கிறது.
இந்த
ரசாயனக் கலவைகள் மற்றும்
மூலக்கூறுகள் அனைத்தும் மனித
உடலில் இருந்தும்,
மனிதர்கள்
உண்ணும் தாவரம் மற்றும்
விலங்கு உறுப்புகளிலிருந்தும்
பல்வேறு வடிவங்கள் மற்றும்
கலவைகளில் கிடைக்கின்றன.
வளர்சிதை
மாற்றம்
நமது
உடலானது தினமும் பல்லாயிரக்கணக்காண
செல்களை உருவாக்கிக்
கொண்டிருக்கிறது.
மற்றும் வயதான
(அ)
இறந்து போன
செல்களை நீக்கி உடலை பொலிவாக
வைக்கிறது.
குறிப்பிட்ட
வயதுக்குப்பின் இந்த மாற்றம்
நடைபெருவது மந்தமாகிறது (அ)
நின்று விடுகிறது.
இதனால் நமக்கு
வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த
மாற்றங்கள் நிகழும் போது
ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும்
கலவை உருவாக வாய்ப்பிருக்கிறது.
இவற்றில்
பெரும்பாலானவை ஆக்ஸிடைசர்கள்
(அதாவது,
எலக்ட்ரான்களை
ஏற்பவை)
என்பதோடு
சில மிகவும் வலுவாக
எதிர்வினையாற்றுகின்றன.
இந்த
ஃப்ரீ ரேடிகல்ஸ் ஒன்றிணைந்து
உடலுக்குள் தேவையற்ற கட்டியாக
வளர்ந்து கேன்சரை உருவாக்குகிறது.
நியூட்ரிலைட்
பார்சிலேனியம் -
ஈ
இது
இரண்டு அத்தியாவசியமான
எதிர்ப்பு ஊட்டச்சத்துக்களான
400 UI வைட்டமின்
ஈ மற்றும் 10
மைக்ரோ கிராம்
செலேனியம் ஆகியவற்றின்
கலவையுடன் கிருமித்தொற்றுகளை
எதிர்க்கும் ஆற்றலை நம்
செல்களுக்கு அளிக்கிறது.
இந்த
கலவை உடலில் இருக்கும் ஃப்ரீ
ரேடிகல்ஸ் அனைத்தையும்
வெளியேற்றுவதுடன் வளர்சிதை
மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.
இன்றைக்கு
நிலவும் சுற்றுச் சூழலில்
அனைவருக்கும் இந்த ஊட்டச்சத்து
மிக அவசியமாகிறது.
வயதான
தோற்றம், புற்று
நோய், இதய
அடைப்பு நோய்,
ஆஸ்த்மா மற்றும்
T.B. போன்ற
நோய்களின் வீரியத்தை குறைக்க
இந்த மாத்திரைகள் உதவுகிறது.
இறப்பை
நம்மால் தடுக்க முடியாது !
ஆனால் வாழும்
வரை ஆரோக்யமாக வாழ்வோமே .
. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக